அட்டகாசமான வீடியோவை வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான். இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது. … Continue reading அட்டகாசமான வீடியோவை வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்